Saturday 1 October 2011

பித்ரா விநியோகம் -2011

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பாக இவ்வாண்டு ரூபாய் 1,86,000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.சுமார் 600 குடும்பங்கள் பயன்அடைந்தன.

Saturday 27 August 2011

இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்.தமுமுக&மமக மாவட்ட நிர்வாகிகள்


Monday 15 August 2011

இப்தியார் நிகழ்ச்சி-கிருஷ்ணகிரி பத்திரிக்கை செய்தி

நன்றி,தினகரன்,காலை கதிர்.

15.08.2011.

கொடி ஏற்றுவிழா ஓசூர்

ஓசூர் நகரத்தின் சார்பாக 13.08.11 அன்று கொடி ஏற்றுவிழா 11 வார்டுகளில்11 இடங்களில் நடைபெற்றது.நகர தலைவர்.A.ஏஜாஸ்தலைமையிலும்,மாவட்ட தலைவர்.அல்தாப் அஹ்மத்,மமக மாவட்ட செயலாளர் நௌஷாத், மாவட்ட.து.தலைவர்-அமீன் சிக்கந்தர்,முன்னிலையிலும் நடைபெற்றது.மாநில துணை பொது செயலாளர் J.S.ரிபாய்,மாநில துணை செயலாளர்.Y.சாதிக்பாஷா ஆகியோர் கொடிகளை ஏற்றி சிறப்புரை ஆற்றினர்.தமுமுக நகர செயலாளர் P.அசர்,A.சிராஜ் பாஷா.மமக நகர செயலாளர்,நகரபொருளாளர் சாதிக்,ந.து.தலைவர் ஷபியுல்லாஹ்,ந.து.செயலாளர் I.இர்பான்,T.ரியாஸ்ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.




இப்தியார் நிகழ்ச்சி-கிருஷ்ணகிரி நகரம்.

இப்தியார் நிகழ்ச்சி-13.08.11 அன்று



கிருஷ்ணகிரி நகரத்தின் சார்பாக S.M.மஹாலில்

நடைபெற்றது.நகர தலைவர்.G.நூர்முஹம்மது தலைமையிலும்,மாவட்ட தலைவர்.அல்தாப் அஹ்மத்,மமக மாவட்ட செயலாளர் நௌஷாத்,தமுமுக மாவட்ட செயலாளர் வாஹித்பாஷா மாவட்ட.து.தலைவர்-அமீன் சிக்கந்தர்,முன்னிலையிலும் நடைபெற்றது.மாநில துணை பொது செயலாளர் J.S.ரிபாய்,மாநில துணை செயலாளர்.Y.சாதிக்பாஷா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.தமுமுக நகர செயலாளர் தாஜுதீன்,சுல்தான்.மமக நகர செயலாளர்,பொருளாளர் ஷெரிப்,ஜாவித்,ஆகியோர் ஏற்பாடு செய்தனர்,நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள்,கிளை நிவகிகள் உட்பட 400 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday 6 August 2011

கல்வி உதவி -ஓசூர்



ஓசூர் நகரத்தின் சார்பாக பத்லப்பள்ளி கிளையில் 60 மாணவர்களுக்கு கல்விஉதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மா.தலைவர்-அல்தாப் அஹ்மத்,மமக ,மா.செயலாளர்-நௌஷாத்,ந. தலைவர்-ஏஜாஸ்,,மமக,ந.செயலாளர்-சிராஜ்பாஷா,தமுமுக.ந.செயலாளர்-அசர்,பொருளாளர்-சாதிக்,,மமக.து.செயலாளர்-ரியாஸ்,தமுமுக.து.செயலாளர்-இர்பான்,தமுமுக.ந.து.தலைவர்-ஷபயுல்லாஹ்

Saturday 30 July 2011

29.07.2011.ஊத்தங்கரை கிளை கொடிஏற்று விழா.

ஊத்தங்கரை கிளை சார்பாக மமக  கொடிஏற்று விழா. நடைபெற்றது.தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாகிர் கோடி ஏற்றி வைத்தார்





மமக, நகர செயற்குழு -ஓசூர் 30.07.2011.

Add caption







Friday 29 July 2011

29.07.2011.இஸ்லாமிய பெண்கள் மார்கக பயான்.ஊத்தங்கரை.







229.07.2011.தமுமுக மற்றும் சுன்னத் ஜமாத் சார்பாக ஊத்தங்கரை சமுதாய கூடதில் மார்க்க பயான் நடைபெற்றது.மாநில் தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாகிர்  மறுமையை நோக்கி  என்ற தலைப்பில் உரையாற்றினார்.

20.07.2011.ஊத்தங்கரை ஒன்றியம்,இஸ்லாம்நகர் கிளை கொடிஏற்று விழா மற்றும் பொதுக் கூட்ட





ஊத்தங்கரை ஒன்றியம்,சாமல்பட்டி இஸ்லாம்நகர் கிளை சார்பாக கொடிஏற்று விழா நடைபெற்றது.மாநில துணை செயலாளர்கள் கோவை செய்ய்து, தர்மபுரி Y.சாதிக் பாஷா ,அஸ்லம் பாஷா MA,MLA,மாவட்ட தலைவர் அல்தாப், மாவட்ட செயலாளர்கள்,ம.ம.க-நவ்ஷாத், த.மு.மு.க-வாஹித்,மாவட்ட பொருளாலர் அலாவ்தீன், கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் கலீல், ஊத்தங்கரை கிளை  தலைவர் ரஹ்மான் கிளை நிர்வாகிகள்,அஸ்லம், ரபீக்,சௌகத்,ஏற்பாடு செய்தனர்.பொதுக் கூட்டத்தில் நூற்றுகணக்காநோர் பங்கு பெற்றனர்.

Tuesday 26 July 2011

கல்வி உதவி நிகழ்ச்சி.ஓசூர்








17.07.11 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மாணவரணி செயலாளர் ஜெய்னுல்ஆபிதீன் கலந்து கொண்டு 250 மானவர்களுக்கு இலவச நோட்டு ‌புத்தககங்கள் வழங்கினார்.மாவட்ட தலைவர் அல்தாப்,மா.செயலாளர் நௌஷாத்,நகர தலைவர் அசர், ந.செ.எஜஸ், ந.செ.சிராஜ், ந.பொ.சாதிக். ரியாஸ்,இர்பான், ஆகியோர் கலந்து கொண்டனர். 

DEC-6 PROTEST IN HOSUR