Saturday 27 August 2011

இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்.தமுமுக&மமக மாவட்ட நிர்வாகிகள்


Monday 15 August 2011

இப்தியார் நிகழ்ச்சி-கிருஷ்ணகிரி பத்திரிக்கை செய்தி

நன்றி,தினகரன்,காலை கதிர்.

15.08.2011.

கொடி ஏற்றுவிழா ஓசூர்

ஓசூர் நகரத்தின் சார்பாக 13.08.11 அன்று கொடி ஏற்றுவிழா 11 வார்டுகளில்11 இடங்களில் நடைபெற்றது.நகர தலைவர்.A.ஏஜாஸ்தலைமையிலும்,மாவட்ட தலைவர்.அல்தாப் அஹ்மத்,மமக மாவட்ட செயலாளர் நௌஷாத், மாவட்ட.து.தலைவர்-அமீன் சிக்கந்தர்,முன்னிலையிலும் நடைபெற்றது.மாநில துணை பொது செயலாளர் J.S.ரிபாய்,மாநில துணை செயலாளர்.Y.சாதிக்பாஷா ஆகியோர் கொடிகளை ஏற்றி சிறப்புரை ஆற்றினர்.தமுமுக நகர செயலாளர் P.அசர்,A.சிராஜ் பாஷா.மமக நகர செயலாளர்,நகரபொருளாளர் சாதிக்,ந.து.தலைவர் ஷபியுல்லாஹ்,ந.து.செயலாளர் I.இர்பான்,T.ரியாஸ்ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.




இப்தியார் நிகழ்ச்சி-கிருஷ்ணகிரி நகரம்.

இப்தியார் நிகழ்ச்சி-13.08.11 அன்று



கிருஷ்ணகிரி நகரத்தின் சார்பாக S.M.மஹாலில்

நடைபெற்றது.நகர தலைவர்.G.நூர்முஹம்மது தலைமையிலும்,மாவட்ட தலைவர்.அல்தாப் அஹ்மத்,மமக மாவட்ட செயலாளர் நௌஷாத்,தமுமுக மாவட்ட செயலாளர் வாஹித்பாஷா மாவட்ட.து.தலைவர்-அமீன் சிக்கந்தர்,முன்னிலையிலும் நடைபெற்றது.மாநில துணை பொது செயலாளர் J.S.ரிபாய்,மாநில துணை செயலாளர்.Y.சாதிக்பாஷா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.தமுமுக நகர செயலாளர் தாஜுதீன்,சுல்தான்.மமக நகர செயலாளர்,பொருளாளர் ஷெரிப்,ஜாவித்,ஆகியோர் ஏற்பாடு செய்தனர்,நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள்,கிளை நிவகிகள் உட்பட 400 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday 6 August 2011

கல்வி உதவி -ஓசூர்



ஓசூர் நகரத்தின் சார்பாக பத்லப்பள்ளி கிளையில் 60 மாணவர்களுக்கு கல்விஉதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மா.தலைவர்-அல்தாப் அஹ்மத்,மமக ,மா.செயலாளர்-நௌஷாத்,ந. தலைவர்-ஏஜாஸ்,,மமக,ந.செயலாளர்-சிராஜ்பாஷா,தமுமுக.ந.செயலாளர்-அசர்,பொருளாளர்-சாதிக்,,மமக.து.செயலாளர்-ரியாஸ்,தமுமுக.து.செயலாளர்-இர்பான்,தமுமுக.ந.து.தலைவர்-ஷபயுல்லாஹ்