Monday 31 December 2012

அன்னிய முதலிடுகளை கன்டித்து பிரச்சாரம்.

24-11-12  அன்று சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலிடுகளை கன்டித்து ஓசூரின் முக்கிய பகுதிகளில் நோட்டீஸ் விநியோகம் நடைபெற்றது.

Thursday 20 December 2012

வேப்பனப்பள்ளியில் ஆர்பாட்டம்.

22.09.12 அன்று வேப்பனப்பள்ளி காந்திசிலை அருகில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதை கன்டித்து கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் நவுஷாத்,முஹம்மது ஆரிப் கன்டன உரை ஆற்றினார்.200க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று கன்டன  கோஷங்களை எழுப்பினர்.

கெலமங்கலத்தில் ஆர்பாட்டம்

21.09.12 அன்று கெலமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதை கன்டித்து கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் ச.நவுஷாத்,முஹமத் ஆரிப் கன்டன உரை ஆற்றினார்.200க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று கன்டன  கோஷங்களை எழுப்பினர்.

ஊத்ங்கரையில் நபிகளாரை இழிவுபடுத்தியதை கன்டித்து ஆர்பாட்டம்

18.09.12 அன்று ஊத்தங்கரை ரவுன்டானா அருகில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதை கன்டித்து கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மாநில செயலாளர் கோவை  செய்யது கன்டன உரை ஆற்றினார்.300க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று கன்டன  கோஷங்களை எழுப்பினர்.

Wednesday 19 December 2012

கிருஷ்ணகிரியில் நபிகளாரை இழிவுபடுத்தியதை கன்டித்து ஆர்பாட்டம்.

18.09.12 அன்று கிருஷ்ணகிரி ரவுன்டானா அருகில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதை கன்டித்து கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மாநில செயலாளர் கோவை  செய்யது கன்டன உரை ஆற்றினார்.500க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று கன்டன  கோஷங்களை எழுப்பினர்.

Monday 17 December 2012

அப்பாவி சிறைவாசிகளை விடுதலைக்காக

15.09.12 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய கோரி கன்டண சுவரொட்டி ஒட்டப்பட்டது.

Sunday 16 December 2012

கிருஷ்ணகிரி பித்ரா விநியோகம-2012

22.08.12. அன்று கிருஷ்ணகிரி நகரத்தின் சார்பாக 250 குடும்பங்களுக்கு 40,000 ரூபாய் மதிப்புள்ள பித்ரா உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஓசூர் பித்ரா விநியோகம்-2012.

19.08.12 அன்று ஓசூர் நகரத்தின் சார்பாக 50,000 ரூபாய மதிப்புள்ள பித்ராக்கள் 290 உரிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்து.

Saturday 15 December 2012

ஒசூரில் நபிகளாரை இழிவுபடுத்தியதை கன்டித்து ஆர்பாட்டம்.

நபிகள் நாயகம(ஸல்) அவர்களை இழிவுபடுத்தி திரைப்படத்தை எடுத்த சாம் பைசில் மற்றும் அமெரிக்காவை கன்டித்து14.09.12 அன்று ஓசூர் நகராட்சி முன்பாக கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.கன்டன உரையை நவுஷாத்,ஆரிப் ஆற்றினர்.நூற்றுக்கணக்கானோர் பங்கு பெற்றனர்.இறுதியில் அமெரிக்கா கொடியைஎரித்தனர்

ஐக்கிய ஜமாத் சார்பாக பேரணி மற்றும் ஆர்பாட்டம்.

14.10.12 அன்று ஓசூரில் ஐக்கிய ஜமாத் சார்பாக நபிககளாரை இழிவுபடுத்தியதை கன்டித்து நடைபெற்ற பேரணி ஆர்பாட்டத்தில் 5,000 திற்கும் மேற்பட்டோர் பங்கு கொன்டு கன்டன கோஷங்களை எழுப்பினர்.ஆர்பாட்டத்தில தமுமுக தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா,நவுஷாத் ஆகியோர் கன்டன உரை ஆற்றினர்.

அஸ்ஸாம்,பர்மாவை கண்டித்து ஓசூரில் ஆர்பாட்டம்.

17.08.12. அன்று அஸ்ஸாம, பர்மாவில் முஸ்லிம்களை இனபடுகொலை செய்ததை கன்டித்து ஒசூரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா கண்டன உரையாற்றினார்.

Friday 14 December 2012

கூடங்குளம் காவல்துரையை கன்டித்து கன்டன ஆர்பாட்டம்

கூடங்குளம்  அனுஉலையை மூடக்கோரி போராடிய மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்திய காவல்துரையை கன்டித்து 11.09.12 அன்று கிருஷ்ணகிரி ரவுன்டானா அருகில் நடைபெற்றது.ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா MLA,கன்டன உரையாற்றினார்.நூற்றுக்கணக்கானோர் ஆர்பாட்டத்தில் பங்குகொன்டனர்.

Thursday 13 December 2012

கெலமங்கலத்தில் கொடி ஏற்று விழா

17.08.12. கெலமஙகலத்தில் கொடி ஏற்று விழா நடைபெற்றது.தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டனர்.

இப்தியார் நிகழ்ச்சி

03.08.12 அன்று கிருஷ்ணகிரி நகரத்தின் சார்பாக S.M,மஹாலில் இப்தியார் நிகழ்ச்சி நடைபெற்றது.தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா சிறப்புரை ஆற்றினார்.

மமக இரட்டை கோரிக்கை அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் 10.07.12. அன்று  ஓசூரில்  மமக சார்பாக தனி இட ஒதுக்கீடு கோரியும்,அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம நடந்தது.மாவட்ட தலைவர் அல்தாப் அகமது தலைமையிலும்,முன்னாள் மா.து.செ.முஹமத்ஆரிப்,மமக மாவட்ட செயலாளர் நவுஷாத், மமக அமைப்பு செயலாளர் ஈரோடு பாருக்.தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா,மமக மாநில பொது செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.பொதுக்ககூட்ட திடலில் மாணவர் இந்தியா சார்பில் இனபடுகொலைகளுக்கு எதிரான புகைபட கன்காட்சி அரங்கம அமைக்கப்பட்டது.ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.்
முன்னதாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் குடியரசு தலைவர் தேர்தலில் பிரனாப் முகர்ஜி க்கு மமக ஆதரவு செய்தியை வெளியிட்டார.

Wednesday 12 December 2012

கிருஷ்ணகிரி செயல்வீரர்கள் கூட்டம்

06.07.12 அன்று கிருஷ்ணகிரி S.M.மஹாலில் நகர செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.தலைமை கழக பேச்சாளர் கோவை ஜைனு
லாப்தீன் உரையாற்றினார்.

பத்தலப்பள்ளி கொடி ஏற்று

11.03.12 அன்று பத்தலப்பள்ளியில் அஸ்லம் பாஷா,MLA,கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.

ஊத்தங்கரை பெண்கள் மார்க்க பயான்்

02.06.12 அன்று ஊத்தஙகரை சமுதாய கூடத்தில் பெண்கள் மார்க்க நிகழ்ச்சியில் கோவை செய்யது சிறப்புரை ஆற்றினார்.

Tuesday 11 December 2012

ஓசூர் நகர செயல்வீரர்கள் கூட்டம்

20.04.12. அன்று ஓசூர் நகர செயல்வீரர்கள் கூட்டம் K.S.மூர்த்தி ஹாலில் நடைபெற்றது.மமக அமைப்பு செயலாளர் ஈரோடு பாரூக்,மாநில செயலாளர கோவை செய்யது,நவுஷாத் ஆகியோர் சிறப்புரை ஆறற்றினர்.

உள்ளூகுறுக்கை யில் நடைபெற்ற கொடி ஏற்று விழா.

11.03.12 அன்று  உள்ளூகுறுக்கை யில் நடைபெற்ற கொடி ஏற்று விழாவில் அஸ்லம் பாஷா,M.L.A,கொடி ஏற்றி வைத்தார்.

டிசம்பர்-6-2011 கிருஷ்ணகிரி ஆர்பாட்டம்

கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம்பாஷா,M.L.A, கன்டன உரையாற்றினார.பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொன்டணர்.