Friday, 4 January 2013

கிருஷ்ணகிரியில் டிசம்பர்-6 ஆர்ப்பாட்டம்.

06-06-2012 அன்று கிருஷ்ணகிரி யில் பாபர் மஸ்ஜித் இடிப்பை கன்டித்து நடைபெற்ற தொடர முழக்க ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.தமுமுக மாநில அமைப்பு செயலாளர் மன்டலம் ஜைனுலாப்தீன்,பெரியார் விடுதலை கழக மாவட்ட தலைவர் குமார்,cpi மா.செ.கு.உறுப்பினர கன்னு ஆகியோர் கன்டன உரையாற்றினர்.800க்கும் மேற்ப்பட்டோர் பங்குபெற்று கன்டனங்களை பதிவு செய்தனர்.

ஓசூரில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

25-11-12 ஓசூரில மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஓசூர் ஆந்திர சமிதி யில் நடைபெற்றது.மாநில செயலாளர் தருமபுரி சாதிக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Wednesday, 2 January 2013

கர்நாடகா அரசை கன்டித்து தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம்.

Watch "HOSUR MMK PROTEST FOR CAUVERY" on YouTube

ஓசூர் டிசம்பர்-6 தடையை மீறி ஆர்ப்பாட்டம்.

06-06-2012 ஒசூரில் தடையை மீறி தெடர்முழக்க ஆர்ப்பாட்டம நடைபெற்றது.மாவட்ட செயலாளர் நவுஷாத்,மு.மா.து,செயலாளர் முஹம்மத் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 242 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.கிருஷ்னகிரி ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த மாநில அமைப்பு செயலாளர் மன்டலம் ஜைனுலாபிதீன் கைது செய்யப்பட்டவர்களிடையே எழச்சி  உரையாற்றினார்.

Watch "HOSUR DEC-6 PROTEST.mp4" on YouTube

நபிகளாரை இழிவுபடுத்தியதை கன்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டம்

Watch "TMMK KOVAISYED FIRING SPEECH" on YouTube