Monday 15 August 2011

கொடி ஏற்றுவிழா ஓசூர்

ஓசூர் நகரத்தின் சார்பாக 13.08.11 அன்று கொடி ஏற்றுவிழா 11 வார்டுகளில்11 இடங்களில் நடைபெற்றது.நகர தலைவர்.A.ஏஜாஸ்தலைமையிலும்,மாவட்ட தலைவர்.அல்தாப் அஹ்மத்,மமக மாவட்ட செயலாளர் நௌஷாத், மாவட்ட.து.தலைவர்-அமீன் சிக்கந்தர்,முன்னிலையிலும் நடைபெற்றது.மாநில துணை பொது செயலாளர் J.S.ரிபாய்,மாநில துணை செயலாளர்.Y.சாதிக்பாஷா ஆகியோர் கொடிகளை ஏற்றி சிறப்புரை ஆற்றினர்.தமுமுக நகர செயலாளர் P.அசர்,A.சிராஜ் பாஷா.மமக நகர செயலாளர்,நகரபொருளாளர் சாதிக்,ந.து.தலைவர் ஷபியுல்லாஹ்,ந.து.செயலாளர் I.இர்பான்,T.ரியாஸ்ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.




No comments:

Post a Comment